

கேள்வி 1. 25 ஆண்டுகளுக்கு பிறகு யார் மேல் ஈழப் படுகொலைகளுக்காக செருப்பு வீசப்படும்?
அ) அப்போதைய உள்துறை மந்திரி
ஆ) அப்போதைய தமிழனத் தலைவர்
இ) அப்போதைய காங்கிரஸ் தலைவர்
கேள்வி 2. தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து யாது?
அ) தந்தியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது
ஆ) தனக்கே தந்தி கொடுத்துக்கொள்ளுவது
இ) தந்தியைக் கண்டுபிடித்தது
கேள்வி 3. தமிழினத்துக்கும் சீக்கிய இனத்துக்குமுள்ள முக்கிய வேறுபாடு?
அ) தவழ்ந்து போவது Vs தாடி வளர்ப்பது
ஆ) உணர்வுகளோடு இருப்பது
இ) செருப்பாய் இருப்பது Vs செருப்பை எறிவது

1 comment:
இந்த வேதாளத்தின் கேள்விகளுக்கு பதில் சொன்னா அது திரும்பவும் முருங்கைமரம் ஏறி வேற் நல்ல கேள்விகள் கேட்கும் என்று நம்புகிறேன் !!!!! :)
பதில்கள்:
1) எப்பொழுதுமே தமிழின (சாணநக்கிய) தலைவர் தான் அதற்கு சிறந்தவர்...
2) இ :(
3) இ :(
Post a Comment