
கேள்வி 1. இப்படி லெட்டர் பேடு கொலைமுயற்சியில் யார் ரொம்ப அப்பாவி?
அ) கருணாநிதி
ஆ) விடுதலைப் புலிகள்
இ) போலிஸ்
ஈ) இந்த உத்தியை எத்தனை முறை பயன்படுத்தினாலும் தாங்கிற ரொம்ம்ம்ம்பப நல்லவனான நான்
கேள்வி 2. இதற்கு அடுத்த செய்தித் தலைப்பு என்ன?
அ) ஆயுதம் கடத்திய பு-உறுப்பினர் கைது
ஆ) சந்தேகத்து இடமான நபருக்கு உதவிய சினிமா இயக்குனர்/ அரசியல்வாதி கைது
இ) என் உயிரைத் தருவதுதான் இலங்கைத் (ஈழம் அல்ல) தமிழர்களுக்கு நல்லதெனில் 1000 முறை என் உயிரைத் தருவேன்.

1 comment:
1)ஈ. இதிலே விசிலடித்து ரசிக்கும் நான் என்னும் வாக்கியத்தை சேர்க்காததை கண்டிக்கின்றேன்...
2)இ. இதைத் தானே ரெம்ப நாள படிச்சுட்டு இருக்கோம்.. அப்புறம் என்ன சந்தேகம்?
Post a Comment