ஒவ்வொரு செய்தியிலும் நான் இருக்கிறேன்; நீங்கள் இருக்கிறீர்கள். நமது பேராசை, போலித்தனம், இரட்டை வேஷம், சுயநலம், இரத்தத்தில் தோய்ந்த வெள்ளிக்காசுகளுக்கான பொய்கள் இருக்கின்றன. இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளும் எந்த சிந்தனையும் இறுதியில் சிதறி அழிகிறது; விடை தெரியாமல் அல்ல, விடைகளை வெளியில் சொல்ல முடியாத போலித்தனத்தால், கோழைத்தனத்தால்.
2 comments:
இ :(
youuuuuuuuuuuuuuuu very funny man.
Post a Comment